லிக்விட் ஃபண்டுகள் என்பவை எவை?

Video

இடப்பக்கம் உள்ள வீடியோவை பார்க்கும் போது, எல்லாச் சூழ்நிலைகளிலுமே ஒரு குறுகிய காலகட்டத்துக்கு, பணம் எதுவும் பலனளிக்காமல் இருப்பதைப் பார்க்கலாம். சில சூழ்நிலைகளில், பணத்தை எடுக்கவேண்டிய நேரத்தை நாம் அறிவதில்லை. முதலீட்டாளர் என்ன செய்வார்? பணத்தை எங்கு முதலீடு செய்யவேண்டும்?

பின்வரும் விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:

  1. ஒரு குறுகிய காலகட்டத்துக்கு பணத்தை முதலீடு செய்யவேண்டும்
  2. முதலீட்டின் மதிப்பு குறையக் கூடாது.
  3. குறைந்த அளவிலான ரிட்டர்ன் இருந்தால் கூட பரவாயில்லை, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
  4. குறிப்பிட்ட காலகட்டம் ஏதுமில்லை அல்லது காலகட்டம் என்ன என்று தெரியாது.

மேற்கண்ட நான்கு நிபந்தனைகளை வைத்துப் பார்க்கும் போது, ஃபிக்சட் டெபாசிட்டில் பணத்தை வைப்பது முதலீட்டாளரின் நோக்கத்தை பூர்த்தி செய்யும். இருப்பினும்,

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?