மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன?

Video

பலருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் என்றால் சிக்கலானதாகவோ அல்லது அச்சத்துக்குரியதாகவோ உள்ளது. மிகவும் அடிப்படை நிலையில் அதனை உங்களுக்கு எளிதாக்கித் தர நாங்கள் முயற்சிக்கிறோம். குறிப்பாக, பெரும் எண்ணிக்கையிலான நபர்கள் (அல்லது முதலீட்டாளர்களின்) மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்று திரட்டி மியூச்சுவல் ஃபண்ட் உருவாக்கப்படுகிறது. இந்த நிதி, தொழில்முறை ஃபண்ட் மேனேஜர்களால் நிர்வகிக்கப்படும்.

பொதுவான முதலீட்டு நோக்கத்தைக் கொண்ட முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைத் திரட்டுகின்ற ஒரு டிரஸ்ட்டாக இது இருக்கும்.    

344
நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?