நீண்ட காலத்திற்கு நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது, உங்களுக்குக் கிடைக்கும் ரிட்டர்ன் கூட்டுவட்டியின் விளைவால் பெரிய அளவில் இருக்கும். எனினும், முதலீடுகளை ஒரு சில ஆண்டுகள் தள்ளிப்போட்டால், அதேபோல் பெரிய அளவிலான லாபத்தை நீங்கள் இழக்க நேரிடும். இந்தக் கூட்டு வட்டியின் விளைவின் காரணமாக, நீங்கள் எவ்வளவு சேமித்திருக்க முடியும் என்ற தொகைக்கும், சில ஆண்டுகள் தாமதமாக முதலீடு செய்யத் தொடங்கினால் உண்மையில் எவ்வளவு சேமிப்பீர்கள் என்ற தொகைக்கும் உள்ள வித்தியாசம் மிகப் பெரியதாக இருக்கும். இதை இன்னும் நன்கு புரிந்துகொள்ள
மேலும் வாசிக்க