பிற சொத்து வகைகளைப் போன்று, குறிப்பிட்ட காலகட்டத்தில் உங்கள் முதலீட்டின் பெருக்கத்தைக் கணக்கிட்டு, அதனை தொடக்கத்தில் செய்யப்பட்ட முதலீட்டுடன் ஒப்பிட்டு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ரிட்டர்ன்கள் கணக்கிடப்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்ட்டின் நிகர சொத்து மதிப்பு என்பது அதன் விலையைக் குறிக்கிறது மற்றும் இது உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இருந்து ரிட்டர்ன்களை கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலான ரிட்டர்ன் என்பது, விற்பனை தேதியின் NAV -ஐ, வாங்கிய தேதியின் NAV -யில் இருந்து கழித்து, அதன்பின்னர் அதனை சதவீதமாக மாற்றக் கிடைக்கும் எண்ணை 100 ஆல் பெருக்கி கணக்கிடப்படுகிறது. மொத்த ரிட்டர்ன்களை கணக்கிடும் போது, முதலீட்டைத்
மேலும் வாசிக்க