ஈக்விட்டி ஃபண்ட்கள் என்பவை, முதலீட்டின் பெரும் பகுதியை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்ற ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இவை குரோத் ஃபண்ட்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
ஈக்விட்டி ஃபண்ட்கள், ஆக்டிவ்வாகவோ அல்லது பேஸிவாகவோ இருக்கலாம்; அதாவது ஆக்டிவ் ஃபண்டில், சந்தையை ஒரு ஃபண்ட் மேனேஜர் கண்காணித்து, நிறுவனங்களின் செயல்திறனை ஆராய்ந்து, முதலீடு செய்வதற்கான சிறந்த பங்குகளைப் பார்த்திடுவார். பேஸிவ் ஃபண்டில், சென்செக்ஸ் அல்லது நிஃப்டி ஃபிப்டி போன்ற பிரபலமான சந்தைக் குறியீட்டு எண்ணைப் பிரதிபலிக்கின்ற ஒரு போர்ட்ஃபோலியோவை ஃபண்ட் மேனேஜர் கட்டமைத்திடுவார்.
மேலும், பங்குகளின் சந்தை மதிப்பு (Market Capitalisation) படியும் ஈக்விட்டி ஃபண்ட்கள் பிரிக்கப்படலாம். அதாவது, ஒரு நிறுவனத்தின்
மேலும் வாசிக்க