சேமிப்புக் கணக்கு அல்லது FD போல ஏன் மியூச்சுவல் ஃபண்டுகள் நிலையான ரிட்டர்ன் விகிதத்தை வழங்குவதில்லை?

சேமிப்புக் கணக்கு அல்லது FD போன்று, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எதனால் நிலையான ரிட்டர்ன் விகிதத்தை வழங்குவதில்லை? zoom-icon

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் இருந்து கிடைக்கும் ரிட்டர்ன் என்பது, முதலீடு செய்யப்பட்ட துறைகள், பல்வேறு சந்தைகளின் போக்குகள், நிதி மேலாண்மைக் குழுவின் திறன் மற்றும் முதலீட்டுக் காலகட்டம் போன்ற பல விஷயங்களைச் சார்ந்துள்ளது.

இவற்றில் பல காரணிகள் நிச்சயமற்றவை என்பதால், ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதமளிக்க முடியாது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவு வரை நிலையான வைப்பு இந்தக் காரணிகளால் பாதிக்கப்படுவதில்லை.

ஃபிக்ஸட் டெபாசிட்களில் - நிலையான காலகட்டத்துக்கு மட்டுமே ரிட்டர்ன்கள் நிலையாக இருக்கும். இந்த ரிட்டர்ன்களும் காலகட்டமும், வைப்புத் திட்டத்தை வழங்கும் நிறுவனத்தால் தீர்மானிக்கப்படுமே ஒழிய, வைப்பாளரால் தீர்மானிக்கப்படாது. எனவே, ஒருவர் தனது பணத்தை ஆறு வருடங்களுக்கு முதலீடு செய்ய

மேலும் வாசிக்க
348

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?