ஒரு முதலீட்டு வாய்ப்பைத் தொடங்குவதற்கு முன்பு கருதப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களுள் ஒன்று, “கால அளவு”, ”, அதாவது முதலீட்டாளர் தனது முதலீட்டைத் தக்கவைக்க வேண்டிய நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள்.
சரி, இது எதனால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது?
எல்லா முதலீட்டுத் திட்டங்களின் ரிட்டர்ன்களும் ஒரு நிதி அல்லது முதலீட்டுத் திட்டத்தின் விளைவாக ஏற்படுவதே. எவ்வளவு காலத்துக்கு முதலீட்டைத் தக்கவைத்தால் நிதி இலக்கை அடைய முடியும் என்பதை இதுபோன்ற திட்டங்கள் வழக்கமாக குறிப்பிடுவதுண்டு.
ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை மூலம் ஒரு முதலீட்டாளருக்கு ₹ 50 இலட்சம் கிடைத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் தனது பணத்தை முதலீடு செய்து
மேலும் வாசிக்க