பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக ஃபிளைஇந்தியா ஏர்லைன்ஸில் காலை 8 மணி விமானத்தை நீங்கள் புக் செய்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.நீங்கள் தவறான விமானத்தை புக் செய்துவிட்டதாகத் தெரியவருகிறது. இப்போது அதில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.அதற்கு ஃபிளைஇந்தியா உங்களிடம் என்னென்ன வகையான கட்டணங்களை வசூலிக்கும் என்று நினைக்கிறீர்கள்?அதே விமான நிறுவனத்துடன் அதே நாளில், அதே பயணியின் பெயரில், அதே சேருமிடத்துக்கு டிக்கெட்டை புக் செய்தாலும் கூட, உங்கள் மனதை மாற்றிக் கொண்டதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் விஷயத்தில் , ஒரே திட்டத்திலுள்ள ஒரு தேர்வில் இருந்து மற்றொரு தேர்வுக்கு உங்களின் முதலீடுகளை ஸ்விட்ச்
மேலும் வாசிக்க