இதற்கு நாங்கள் கூறும் பதில், ஒரு பெரிய ஆமாம்! நிதியின் சிறந்த செயல்திறனை உருவாக்குவதில் பணத்தை நிர்வகிப்பதில்/முதலீட்டைச் செய்வதிலான அனுபவம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அனுபவம் நிறைய இருந்தால், இலாபகரமான முதலீட்டுத் தீர்மானங்களைச் செய்வதிலான வாய்ப்பு சிறப்பாக இருக்கும்.
ஆபரேஷன் தியேட்டரில் உள்ள சர்ஜனை போன்றுதான் இந்த ஃபண்ட் மேனேஜரும். முக்கியமான அறுவைசிகிச்சை நடைமுறைகளை சர்ஜன் மேற்கொள்வார், அவருக்கு உதவியாக உதவி சர்ஜன், மயக்க நிபுணர்கள், நர்ஸ்கள் மற்றும் பிற உதவி ஊழியர்கள் இருப்பர். அதேபோன்று, ஃபண்ட் மேனேஜருக்கு உதவியாக, ஆராய்ச்சிக் குழு, ஜூனியர் ஃபண்ட் மேனேஜர்கள் மற்றும் ஒரு செயல் குழு ஆகியோர் இடம்
மேலும் வாசிக்க