ஆமாம்! சுமாரான சேமிப்பு அல்லது குறைந்த அளவிலான தொகையுடன் முதலீட்டைத் தொடங்க விரும்பும் ஒரு முதலீட்டாளருக்கு கூட, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஓர் உகந்த முதலீடாக இருக்கும்.
வங்கியில் சேமிப்புக் கணக்கு (SB அக்கவுண்ட்) வைத்திருக்கும் யாரும் மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களில் முதலீடு செய்யத் தொடங்கலாம். மாதந்தோறும் ₹ 500* என்ற குறைந்த தொகை கூட சேமிக்கலாம், இது தொடர்ச்சியாக சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்ஸில் சிறு முதலீட்டாளருக்கான பிற நன்மைகள் பின்வருமாறு-
- பரிவர்த்தனை செய்ய எளிதானது: முதலீடு செய்தல், மறு ஆய்வு செய்தல், நிர்வகித்தல் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களை பணமாக்குதல் ஆகிய அனைத்துமே எளிய செயல்முறைகள்தான்.
- முற்றிலும் வெளிப்படையான தன்மை: