காலாண்டுதோறும் பே-அவுட்களை வழங்கும் ஃபண்டுகள் இருக்கின்றனவா?

காலாண்டுக்கு ஒருமுறை பணமளிக்கக் கூடிய ஃபண்ட்கள் ஏதேனும் உள்ளனவா?

உங்களின் மாதாந்திர குடும்பச் செலவுகளை நிர்வகிப்பதற்கு வழக்கமான வருமானத்தை பெறவேண்டும் என்று எதிர்பார்த்தால், மியூச்சுவல் ஃபண்ட்ஸிலுள்ள சிஸ்டமேட்டிக் வித்டிராயல் திட்டத்தை (SWP) நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பொருத்தமான திட்டத்தில் ஓர் ஒட்டுமொத்தத் தொகையை முதலீடு செய்து, ஒரு வருடம் கழித்து SWP -ஐ தொடங்குவது. இதன்மூலம், குறுகியகால மூலதன இலாப வரி விதிக்கப்படாது. நீங்கள் பெற விரும்பக்கூடிய தொகையையும், கால இடைவெளியையும் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு விருப்பமான போது அதனை மாற்றிக்கொள்ள முடியும்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் டிவிடென்ட் தேர்வை விட SWP -ஐ தேர்வே சிறந்தது ஏனென்றால் டிவிடென்ட் கிடைக்கும் என்பதற்கு

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?