எதிர்காலத்தைப் பாதுகாக்க RDகள் & FDகள் போதுமானதாக இருக்காதா?

எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு RD மற்றும் FD -கள் போதுமானவையாக இருக்காதா?

தொடர் வைப்புகள் (RD) மற்றும் நிலையான வைப்புகள் (FD) ஆகியவை நம் நாட்டிலுள்ள மிகவும் பிரபலமான சேமிப்புக் கருவிகள் ஆகும். இவை பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான ரிட்டர்ன் விகிதத்தை வழங்கக்கூடியவை.

எதிர்காலத்தில் இருந்து முதலீட்டாளர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைச் சார்ந்து இது உள்ளது. பணவீக்கம் மற்றும் வரிகள் எதையும் பொருட்படுத்தாமல் முதலீட்டாளர் தனது முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற பட்சத்தில், இவை சிறந்ததாக இருக்கும். இருந்தாலும், பணவீக்கம் மற்றும் வரிகளை ஒரு காரணியாக கருதிய பின்பும் ஒரு முதலீட்டாளர் நேர்மறையான ரிட்டர்ன்களை எதிர்பார்க்கின்ற பட்சத்தில், இவை சரியாக வராது.

ஒரு முதலீட்டாளர் பெரும் தொகையை முதலீடு செய்ய

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?