திட்டத் தகவல் ஆவணத்தின்படி (SID), ஒரு மியூச்சுவல் ஃபண்ட் பல்வேறு சொத்து வகைகளில் (அசெட் கிளாஸ்) முதலீடு செய்யும். முன்மொழியப்படும் சொத்து வகைக்கான வழக்கமான உதாரணங்கள்:
- ஈக்விட்டி ஃபண்டானது 80% முதல் 100% வரை ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம்; 0% முதல் 20% வரை பணச் சந்தை செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யலாம்.
- ஒரு பேலன்ஸ்டு ஃபண்டின் சொத்து ஒதுக்கீடு 65% முதல் 80% வரை ஈக்விட்டியிலும், 15% முதல் 35% வரை டெப்ட் செக்யூரிட்டிகளிலும் இருக்கலாம்; 0% முதல் 20% வரை பணச் சந்தை செக்யூரிட்டிகளில் இருக்கலாம்.
பெரும்பாலும், சொத்து வகையிலான ஒதுக்கீடானது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்குள் இருக்கும். SID
மேலும் வாசிக்க