ஆம், பல்வேறு வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன – ஈக்விட்டி, டெப்ட், மணி மார்க்கெட், ஹைபிரிட் போன்றவை. மேலும் நூற்றுக்கணக்கான திட்டங்களை நிர்வகிக்கின்ற பல மியூச்சுவல் ஃபண்ட்கள் இந்தியாவில் உள்ளன. எனவே, ஒரு குறிப்பிட்ட திட்டத்தை முடிவு செய்வது பலருக்கும் சிக்கலானதாகவும், குழப்பமானதாகவும் இருக்கலாம்.
முதலீடு செய்வதற்கான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது முதலீட்டாளரின் மனதில் கடைசி விஷயமாக இருக்க வேண்டும். அதற்கு முன்பு, இதுபோன்ற குழப்பத்தை பின்னர்
மேலும் வாசிக்க