பல பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களும் இன்டெக்ஸ் ஃபண்ட்களும் பல்வகைப்படுத்தலை வழங்குகின்றன. மியூச்சுவல் ஃபண்ட்கள் அவற்றின் குறிப்பிட்ட முதலீட்டு நோக்கத்திற்கு ஏற்ப ரிட்டர்னை ஈட்டுவதற்காக பங்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும்போது, இன்டெக்ஸ் ஃபண்ட்கள் ஒரு குறிப்பிட்ட இன்டெக்ஸைப் பின்தொடரும். எனவே இன்டெக்ஸில் சேர்க்கப்பட்டுள்ள அதே பங்குகளில் இன்டெக்ஸ் ஃபண்ட்கள் முதலீடு செய்கின்றன. இன்டெக்ஸ் ஃபண்ட்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவிற்கான பங்குகளைத் தேர்ந்தெடுப்பதில் செயல்திறனுடன் முடிவெடுக்காது என்பதால், அவை செயலற்ற முறையில் நிர்வகிக்கப்படும் ஃபண்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இன்டெக்ஸ் ஃபண்ட்கள் சராசரி சந்தை ரிட்டர்னை உருவாக்க முனைந்திடும், அதேநேரத்தில் செயல்திறனுடன் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவிற்கான பங்குத்
மேலும் வாசிக்க