அடுத்த நிமிடம் மார்க்கெட் நிலவரம் எப்படிப் போகும் என்பதை யூகிக்க முடியாமல் போனதால் தங்கள் பணத்தை ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்து இழந்தவர்களைப் பற்றித் தெரியுமா? அடுத்து மார்க்கெட் எப்படிப் போகும் என்று தெரிந்ததால் நல்ல இலாபம் சம்பாதித்தவர்களைப் பற்றித் தெரியுமா? மிகச் சிறந்த மார்க்கெட் அனலிஸ்ட்கள் கூட, அடுத்த நொடி மார்க்கெட் எப்படிப் போகும் என்பதைத் துல்லியமாக யூகிக்க முடியாது. ஏனெனில் நிதி மார்க்கெட் என்பது பல்வேறு சென்டிமென்ட்களால் மாறக்கூடியது, மார்க்கெட் சென்டிமென்ட்களோ மார்க்கெட் செய்திகளால் மாறக்கூடியவை.
முதலீட்டாளர்கள் இன்று மார்க்கெட் செய்திகளை எளிதில் தெரிந்துகொள்ள முடியும், உண்மையில் அது சரியாகவும் இருக்கலாம், வதந்தியாகவோ வெறும் சந்தேகமாகவோ கூட
மேலும் வாசிக்க