ஒரு மியூச்சுவல் ஃபண்டின் செயல்பாட்டை எப்படிக் கண்டறிவது?

Video

கார் வாங்குவதோ, ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதோ, எதுவானாலும் முன்பே போதுமான தகவல் கையில் இல்லாமல் மக்கள் முடிவெடுக்க வேண்டி இருந்த காலம் மலையேறிப் போய்விட்டது. ஆனால் இன்றோ, தகவல்கள் நம் விரல்நுனியில் உள்ளன. இப்போதெல்லாம் சாப்பிட என்ன ஆர்டர் செய்யலாம் என்பது போன்ற சிறு விஷயங்கள் தொடங்கி, எல்லாவற்றையுமே ஓரளவு ஆராய்ச்சி செய்து தகவல்களைப் பார்த்த பிறகே செய்கிறோம்.

பல்வேறு வகையான ஃபண்ட்களை ஆராய்ந்து பார்த்து, அவற்றின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு ஸ்கீம்களையும் பார்த்து ஆராய்ந்து முடிவெடுப்பது உங்களுக்குக் கடினமாக உள்ளதா? கவலையே வேண்டாம். ஒவ்வொரு வகையின் கீழும் உள்ள பல்வேறு ஸ்கீம்களின் நன்மைகளை ஒப்பிட்டுக் காட்டும் சில நம்பகமான

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?