சிலருக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எளிதான விஷயமாகத் தோன்றலாம், இன்னும் சிலருக்கு அது புரிந்துகொள்ளக் கடினமான விஷயமாகத் தோன்றலாம். மியூச்சுவல் ஃபண்ட் என்பது எப்படி வேலை செய்கிறது, அதில் என்னென்ன ரிஸ்க்குகள் எல்லாம் எதிர்வரக்கூடும் என்பதைப் பற்றியெல்லாம் முழுவதுமாகப் புரிந்துகொள்வது புதிய முதலீட்டாளர்களுக்குக் கடினமாக இருக்கலாம். இன்று மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள் இருப்பதால், தனக்கு எந்த வகை ஃபண்ட்கள் மிக ஏற்றவை என்பதைத் தேர்ந்தெடுப்பது முதலீட்டாளர்களுக்குக் கடினமாக இருக்கலாம்.
எனினும், மார்க்கெட் பற்றியும் மியூச்சுவல் ஃபண்ட்களைப் போல மார்க்கெட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்கின்ற பல்வேறு முதலீட்டுத் தயாரிப்புகளைப் பற்றியும் பல முதலீட்டாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அது
மேலும் வாசிக்க