பல நிதித் தொழில்நுட்ப நிறுவனங்கள் நேரடி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைச் செய்வதற்கான பிளாட்ஃபார்ம்களை இலவசமாக அல்லது கட்டணத்தின்பேரில் வழங்குகின்றன. இந்த பிளாட்ஃபார்ம்களில் பெரும்பாலானாவை SEBI-இல் பதிவு பெற்றவை, ஆகவே சிறந்த ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டிருக்கும், SEBI கட்டாயம் என விதித்திருக்கும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை வழிகாட்டல்களுக்கு இணங்கி செயல்படும். இன்றைய காலகட்டத்தில், ஃபார்ச்சுன் 500 நிறுவனங்கள் கூட ஹேக் செய்யப்படலாம், அப்படி இருக்கையில் மியூச்சுவல் ஃபண்ட் பிளாட்ஃபார்ம்களுக்கும் அந்த ஆபத்து உள்ளது. எனினும், அதற்கு வாய்ப்பு மிகக் குறைவு.
உருவாகி நீண்ட காலம் ஆகாத புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களே டைரக்ட் பிளாட்ஃபார்ம்களில் பெரும்பாலானவற்றை தற்போது வைத்துள்ளன என்பதால் அவற்றில்
மேலும் வாசிக்க