ஓவர் நைட் ஃபண்டுகள் எந்தளவு பாதுகாப்பானவை?

ஓவர்நைட் ஃபண்ட்கள் எந்தளவு பாதுகாப்பானவை?

ரிஸ்க் அல்லது நஷ்டமே இல்லாத மியூச்சுவல் ஃபண்ட்டில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பலாம், ஆனால் அப்படி ஒன்று இல்லை என்பது தான் கசப்பான உண்மை! மியூச்சுவல் ஃபண்ட்கள் எல்லாமே ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று என்று ஏதேனும் ஒரு ரிஸ்க் இருப்பவை தான். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் மார்கெட் ரிஸ்க் உடையவை, டெப்ட் ஃபண்ட்கள் வட்டி விகித ரிஸ்க்கும் பணம் தர இயலாத நிலை உருவாகும் ரிஸ்கும் கொண்டவை. டெப்ட் ஃபண்ட்கள் எல்லாவற்றிலும், போர்ட்ஃபோலியோவின் சராசரி முதிர்வைப் பொறுத்து ரிஸ்க் அளவு வேறுபடும். டெப்ட் ஃபண்டின் போர்ட்ஃபோலியோவின் முதிர்வு அதிகமாக அதிகமாக, வட்டி விகித ரிஸ்கும்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?