மியூச்சுவல் ஃபண்டில் இருந்து ULIP எப்படி வேறுபடுகிறது?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து ULIP எவ்வாறு மாறுபடுகிறது? zoom-icon

ULIP என்பது யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம் ஆகும். இது பல்வேறு நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யப்படும் ஒரு முதலீட்டுக் கூறுடன் கூடிய ஓர் ஆயுள் காப்பீட்டு பாலிசி ஆகும். முதலீட்டுக் கூறின் மூலம் உருவாக்கப்படும் ரிட்டர்ன்கள் பாலிசியின் மதிப்பைத் தீர்மானிக்கின்றன. எனினும், பாலிசிதாரரின் இறப்பின் பேரில் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை, சந்தையின் ஒரு செயல்பாடாக இல்லாமல் இருக்கலாம் - அதாவது, குறைந்தபட்சக் காப்பீட்டுத் தொகை சந்தையால் பாதிக்கப்படாமல் இருக்கலாம். வேறு விதமாகக் கூற வேண்டுமானால், ULIP என்பது முதலீடும், காப்பீடும் ஒருங்கிணைந்த ஒரு ஹைபிரிட் (கலவையான) முதலீடு.

ULIP -இன் முதலீட்டுக் கூறு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றுதான்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?