பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட்கள் நீண்ட கால அளவில் செல்வத்தைச் சேர்ப்பதற்கான வழியாகக் கருதப்படுகின்றன, ஆனால் குறுகிய கால இலக்குகளுக்குப் பொருத்தமான சில வகை மியூச்சுவல் ஃபண்ட்களும் உள்ளன. ஒப்பீட்டில் குறைந்த கால வரம்பைக் கொண்ட நிதி இலக்குகளுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதலீட்டுத் தெரிவுகளே குறுகிய கால இலக்குகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகும்.
நெகிழ்த்தன்மையும் லிக்விடிட்டியும் கொண்ட குறுகிய கால இலக்குகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட்கள் கிடைக்கின்ற குறைந்த கால வரம்பிற்குள் ரிஸ்க்கைக் குறைக்கும் அதே சமயம், முதலீட்டிற்கு லாபத்தையும் பெற்றுத் தருவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. சாத்தியமுள்ள ரிட்டர்ன்கள் மற்றும் அதிலுள்ள ரிஸ்க் இரண்டிற்கும் இடையிலான ஒரு சமநிலையை வழங்கும்
மேலும் வாசிக்க