மியூச்சுவல் ஃபண்ட்ஸிலுள்ள SIP என்பது, மாரத்தானில் ஓடுவதைப் போன்றது. மாரத்தான் வீரர்கள் வருடம் முழுவதும் பயிற்சி செய்தாலும், கனவு ஓட்டம், அரை மாரத்தான் மற்றும் இறுதியாக முழு மாரத்தான் என்று படிப்படியாக தங்களின் இலக்குகளை அதிகரித்திடுவர். இதேபோன்றுதான் SIP களும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் திட்டங்கள் (SIP) என்பவை மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்கான ஓர் ஒழுங்குமுறையான வழியாகும். இவை ருபீ காஸ்ட் ஆவரேஜிங் மூலம் சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிப்பதோடு, நீண்ட காலத்தில் கூட்டு வட்டியின் நன்மையையும் வழங்கிடும். பல வருடங்களுக்கு சிறிய அளவிலான மற்றும் வழக்கமான முறையிலான முதலீடுகளைச் செய்ய அனுமதிப்பதால், மியூச்சுவல் ஃபண்ட்ஸில்
மேலும் வாசிக்க