மியூச்சுவல் ஃபண்டுகளில் எனது சேமிப்பை வைத்து நான் ரிஸ்க் எடுக்கலாமா?

ரிஸ்க் எடுத்து எனது சேமிப்பை நான் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டுமா?

எல்லோருக்குமே ரிஸ்க் இல்லாமலே அதிக ரிட்டர்ன்ஸ் வேண்டும் என்று ஆசை இருக்கும் தான். பணத்தை முதலீடு கூட செய்யாமல், அதை அடைவது சாத்தியமா? உங்கள் சேமிப்பை முதலீடு செய்கிறீர்கள் என்றால், பணவீக்கத்தை விடச் சிறந்த ரிட்டர்ன்ஸ் பெற, ரிஸ்க் எடுக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். (பணவீக்கம் உங்கள் சேமிப்பை எப்படி பாதிக்கிறது என்று அறிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்கவும்) இந்த முதலீட்டை நீங்கள் உங்கள் பிள்ளைகளின் கல்வி, புதிய வீடு வாங்குவது அல்லது பணி ஒய்வு என ஏதேனும் உங்கள் எதிர்கால இலக்குகளுக்காக செய்யலாம். எதுவாக இருந்தாலும், கடின உழைப்பால் நீங்கள் சம்பாதித்த பணத்தை ஃபிக்ஸட்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?