அதனால் 8 மாதங்கள் கழித்து விடுமுறைச் சுற்றுலா செல்ல உடனே நான் முதலீடு செய்யலாமா?

8 மாதங்கள் கழித்து வரவிருக்கும் எனது விடுமுறைக்காக நான் இப்போது முதலீடு செய்யலாமா?

மியூச்சுவல் ஃபண்ட் (MF) முதலீடுகள் பற்றிய கட்டுரைகள் பொதுவாக நீண்ட கால இலக்குகளை நிறைவேற்றுவது பற்றி எடுத்துரைக்கின்றன. எனவே இயற்கையாகவே, முதலீட்டாளர்கள் குறுகிய கால இலக்குகளை அடைய மியூச்சுவல் ஃபண்ட்கள் உதவாது என்று கருதுகின்றனர்.

இந்த கட்டுக்கதையை ரமேஷ் என்ற பயணப் பிரியரின் உதாரணத்துடன் உடைத்தெறிவோம்.

சமீபத்தில், ரமேஷ் அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனம் பணியில் வெற்றி முத்திரை பதித்து அதன் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியது. இந்த போனஸ் தொகையினை பயன்படுத்தி, ரமேஷ் ஐரோப்பா சுற்றுலா பயணத்தைத் திட்டமிட விரும்பினார். 

இருப்பினும், ரமேஷ் அவர்கள் ஒரு பெரிய மற்றும் மதிப்புமிக்க திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார், அதனை செய்து முடிக்க எட்டு மாதங்கள்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?