ஈக்விட்டி பகுதியில் இருந்து வளர்ச்சி மற்றும் மூலதனப் பெருக்கத்தை வழங்குவதையும், அதோடு டெப்ட் பகுதியில் இருந்து வருமானம் மற்றும் நிலைத்தன்மையை வழங்குவதையும் இலக்காகக் கொண்ட ஒரு பேலன்ஸ்டு ஃபண்டை நாம் கருதலாம். இருந்தபோதிலும், ஈக்விட்டி பகுதி சுமார் 60% வரை இருப்பதால், இந்தத் திட்டத்தில் கணிசமான அளவிலான அபாயம் உள்ளது. அதிக அபாய ஏற்புமை கொண்ட மற்றும் நீண்டகால முதலீட்டைச் செய்ய விரும்புகின்ற முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது.
இதுபோன்ற திட்டத்தின் நிதி மேலாண்மைக் குழு, குறைந்தது 3 வருடங்கள் முதலீட்டைத் தக்க வைக்கின்ற நீண்டகால முதலீட்டாளர்களை மட்டுமே விரும்பிடும். இதன்மூலம், 3 வருடங்களுக்கு முன்பு செய்யப்படும் அனைத்து பணமாக்குதல்களுக்கும்,
மேலும் வாசிக்க