இந்தச் சிறிய வயதிலேயே நான் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது சரியா என்று யோசிக்கிறீர்களா? எப்போது முதலீடு செய்ய வேண்டும் என்று கேள்வி உள்ளதா? இப்போதே அதற்கு சரியான தருணம்தான். ஆம், கவலையை விடுங்கள்! முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் அந்த நொடியே முதலீடு செய்யத் தயாராகிவிட்டீர்கள்! ஆனால், எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனெனில் கூட்டு வட்டியின் அபார சக்தியால் நீண்ட காலம் முதலீடு செய்யும்போது மியூச்சுவல் ஃபண்ட்கள் பெரும் செல்வத்தை உண்டாக்கக்கூடியவை.
கூட்டு வட்டியின் மாய வித்தை உங்கள் முதலீடுகளை மிகுந்த வளர்ச்சியடையச் செய்யும், ஆகவே வேலைக்குச் சேர்ந்த பிறகு
மேலும் வாசிக்க