ESG என்பது சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் சுற்றுச்சூழல், சமூகம், நிர்வாகம் ஆகியவை சார்ந்த நடைமுறைகள் ஆராய்ந்து மதிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளும் பத்திரங்களும் அடங்கும். இந்த வகையான முதலீடுகளைத் தேர்வுசெய்வதன் மூலம் நீங்கள் நிலையான லாபத்தையும் பொறுப்பான வணிக நடைமுறையையும் ஆதரிக்கிறீர்கள்.
ESG-இன் விளக்கம்
சுற்றுச்சூழல் (E): ‘E’ என்பது நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறிக்கும். கார்பன் உமிழ்வு, கழிவு அகற்றும் நடைமுறைகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின் ஆற்றலை உபயோகித்தல் ஆகியவை இதில் அடங்கும்.
சமூகம் (S): ‘S’ என்பது ஒரு நிறுவனம் அதன் பணியாளர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் சமூகத்திற்கு அவர்கள் மேற்கொள்ளும் பங்களிப்புகளையும் குறிக்கிறது. பாலின
284