நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்கள், அவற்றின் பெர்ஃபார்மன்ஸ், NAVகள், ரேங்கிங் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைப் பார்க்கும்போது RST, புளூச்சிப் ஃபண்ட், XYZ லார்ஜ் கேப் ஃபண்ட் போன்ற பெயர்களை அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். 'புளூச்சிப்', 'லார்ஜ் கேப் ஃபண்ட்' ஆகிய பெயர்கள் அவ்வப்போது மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்படும். ஏனெனில் இரண்டுமே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ள லார்ஜ் கேப் நிறுவனங்களின் ஸ்டாக்குகளில் முதலீடு செய்கின்ற ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களைக் குறிக்கின்றன.
நீங்கள் அக்டோபர் 2017-இல் வெளியிடப்பட்டு ஜூன் 2018-இல் அமலுக்கு வந்த SEBI-இன் தயாரிப்பு வகைப்படுத்தல் சுற்றறிக்கையைப் பார்த்தால், ஈக்விட்டி ஃபண்ட் வகையின் கீழ் புளூச்சிப் ஃபண்ட்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்காது. அப்படியானால்
மேலும் வாசிக்க