குரோத் ஃபண்டு என்பது என்ன?

குரோத் ஃபண்டு என்பது என்ன?

ஈக்விட்டி ஷேர்கள் போன்றவை நீண்ட கால அளவில் மதிப்பு அதிகரிக்கும் என்று நம்பப்படுகின்றன. ஆகவே, வளர்ச்சிக்காகவே வடிமைகப்பட்ட அசெட்டுகளில் இந்த வகை ஃபண்டுகள் பெரும்பாலும் முதலீடு செய்கின்றன. குரோத் ஃபண்டுகள் தொடர்ச்சியான கால இடைவெளிகளில் வருமானம் வழங்குவதைவிட கேப்பிடல் கெய்ன்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. 

நீங்கள் குரோத் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படும் ஈக்விட்டி ஷேர்களின் ஒரு போர்ட்ஃபோலியோவை நீங்கள் வாங்குகிறீர்கள் எனலாம். இவை வளர்ந்து வருகின்ற அல்லது எதிர்காலத்தில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிறுவனங்களின் ஸ்டாக்குகளாக இருக்கும்.        

நான் முதலீடு செய்யத் தயாராக உள்ளேன்