SIP கள் மூலம் நீண்டகால முதலீடுகளைச் செய்துள்ள மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டாளர்கள், சந்தையின் மதிப்பு குறைவது குறித்து தொடர்ந்து கவலைப்படுவதுண்டு. பங்குச் சந்தையின் நேரம் மற்றும் ஏற்ற இறக்கங்கள் போன்ற சில மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அபாயங்களைச் சமாளிக்கும் வகையில் சிறப்பான முறையில் SIP கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
SIP கள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் வழக்கமான முறையில் முதலீடு செய்து ருபீ-காஸ்ட் அவரேஜிங் மூலம் உங்களால் சந்தையின் ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க முடியும். இதில் NAV குறைவாக இருக்கும் போது நீங்கள் அதிக யூனிட்களையும், அதிகமாக இருக்கும் போது குறைவான யூனிட்களையும் வாங்குவீர்கள். NAV ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் போது
மேலும் வாசிக்க