ஹைப்ரிட் ஃபண்டு என்றால் என்ன?

Video

நாம் உணவு உண்பதற்கு வெளியே செல்லும்போது, அந்தச் சூழல், நேரம் மற்றும் நமது மனோநிலையைப் பொறுத்து, உணவு வகைகளை ஆர்டர் செய்ய விரும்புவோம். அலுவலக மதிய உணவின் போது அவசர வேலையாக இருந்தால் அல்லது பஸ்/இரயிலில் ஏறுவதற்கு முன்பு சாப்பிடும் போது, நாம் காம்போ உணவை தேர்ந்தெடுப்போம். அல்லது ஏதாவது ஒரு காம்போ உணவு பிரபலமாக இருப்பதை நாம் அறிந்தால், மெனு கார்டை கூட பார்க்க மாட்டோம். ஓய்வாக இருக்கும் போது, மெனுவில் இருந்து நமக்கு விருப்பமானவற்றை ஆர்டர் செய்வோம்.

அதேபோன்று, மியூச்சுவல் ஃபண்ட்ஸில் உள்ள ஒரு முதலீட்டாளரும், பல்வேறு திட்டங்களில் இருந்து தேர்ந்தெடுத்து தனிப்பட்ட முறையில் முதலீடு

மேலும் வாசிக்க