டிவிடென்ட் என்பது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் அல்லது பங்கில் இருந்து வரும் வருமானத்தின் பங்கீடு ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகளின் விற்பனையின் மூலம் இலாபங்கள் பெறப்படும் போது டிவிடென்ட்கள் விநியோகிக்கப்படும்.
ஒழுங்குமுறையின்படி, போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகளின் விற்பனையில் இருந்து இலாபங்களைப் பெறும் பட்சத்தில் ஒரு ஃபண்ட் அதிலிருந்து டிவிடென்ட்களை அறிவிக்க முடியும் அல்லது நடப்பு வருமானத்தை வட்டி அல்லது டிவிடென்ட்களின் வடிவில் அறிவிக்க முடியும். இத்தகைய இலாபங்கள் டிவிடென்ட் ஈக்வலைசேஷன் ரிசர்வுக்கு பரிமாற்றப்பட்டு, அறங்காவலர்கள் வாரியத்தின் சுயதீர்மானத்தின் பேரில் அறிவிக்கப்படும்.
டிவிடென்ட்கள் ஸ்கீமின் ஃபேஸ் வேல்யூவின் (FV) சதவீதமாக அறிவிக்கப்படுகின்றன, NAV-இன் சதவீதமாக
மேலும் வாசிக்க