ஈக்விட்டி இன்டெக்ஸ்களை மதிப்பீடு செய்வதில் டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸ் (TRI) முக்கியப் பங்கு வகிக்கிறது.
கேபிட்டல் கெயின்களுடன் கூடுதலாக, பங்களிக்கும் மொத்தத் தொகுதியில் (பேஸ்கட்) இருந்து உருவாக்கப்படும் டிவிடெண்டுகள்/ வட்டி பேமெண்ட்கள் அனைத்தையும் ஒரு இன்டெக்ஸின் டோட்டல் ரிட்டர்ன் வேரியன்ட் (TRI) கருத்தில் கொள்கிறது. ஆகவே மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் செயல்திறன்களை ஒப்பிட TRI மிகவும் தகுந்த ஒரு அளவீடாகத் திகழ்கிறது.
TRI-இன் முக்கியமான பண்புகள்:
SEBI மேண்டேட்: 2018-இல், மியூச்சுவல் ஃபண்டின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கு TRI குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்பதை SEBI கட்டாயமாக்கியது. இப்போது, மியூச்சுவல் ஃபண்ட்கள் டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸின் அடிப்படையிலேயே தங்கள் செயல்திறனை வெளிப்படுத்த
மேலும் வாசிக்க