மியூச்சுவல் ஃபண்டுகளில் டிரெய்லிங் மற்றும் ரோலிங் ரிட்டர்ன்கள் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்களில் ட்ரெயிலிங் மற்றும் ரோலிங் ரிட்டர்ன்கள் என்றால் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட்கள் அவற்றின் ரிட்டர்ன்கள் அல்லது செயல்திறனின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன, மியூச்சுவல் ஃபண்ட்களை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கியமான செயல்திறன் அளவீடுகள்:

(a) ட்ரெயிலிங் ரிட்டர்ன்கள்
(b) ரோலிங் ரிட்டர்ன்கள்

ஆகவே, மியூச்சுவல் ஃபண்ட்களில் ரிட்டர்ன்களைக் கணக்கிட மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டு முறைகளின் கருத்தாக்கங்களை இப்போது புரிந்துகொள்ளலாம். ஸ்கீமின் உரிய பெஞ்ச்மார்க்குடன் ஒப்பிட்டு இப்படிக் கணக்கிடப்படும் ஸ்கீம் ரிட்டர்ன்கள், ஸ்கீமின் அதிக செயல்திறன் அல்லது குறைவான செயல்திறனைப் பிரதிபலிக்கும்.

ட்ரெயிலிங் ரிட்டர்ன்கள்:
ட்ரெயிலிங் ரிட்டர்ன்கள் என்பது, மியூச்சுவல் ஃபண்ட்களில் ஒரு ஃபண்ட் குறிப்பிட்ட இரண்டு தேதிகளில் எப்படிச் செயல்பட்டுள்ளது என்பதை அளவிடுவதற்கான வழியாகும். ட்ரெயிலிங் ரிட்டர்ன்கள் பொதுவாக “பாயிண்ட்-டு-பாயிண்ட்” ரிட்டர்ன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரு

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?