மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளை செய்யத் தொடங்குவதற்கான எளிமையான வழிகள் என்னென்ன?

Video

வங்கிக் கணக்கைத் தொடங்கும்போது அதிக ஆவண வேலைகள் இருக்கும் அதன் பிறகு எல்லாச் சேவைகளையும் எளிதாகப் பெற முடியுமல்லவா, மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதிலும் அதுபோலத் தான். மியூச்சுவல் ஃபண்ட் பயணத்தைத் தொடங்குவதற்கான அடிப்படைத் தேவை, உங்கள் KYC சரிபார்ப்பை நிறைவு செய்யத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து அதை நிறைவு செய்வது தான். KYC முடிந்ததும், எப்போது வேண்டுமானாலும் எந்த மியூச்சுவல் ஃபண்டிலும் எவ்வளவு தொகையையும் முதலீடு செய்ய முடியும். 

KYC என்பது ஒருமுறை மட்டுமே செய்ய வேண்டியது. அது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உலகத்திற்குத் திறவுகோல் போன்றது! மியூச்சுவல் ஃபண்ட் பயணத்தை இனிதே சுமூகமாகத் தொடங்க அது உதவுகிறது,

மேலும் வாசிக்க