உங்கள் ரிட்டயர்மென்ட்டிற்கான திட்டமிடலையும் முதலீட்டையும் செய்வதற்கு இன்றே சிறந்த நேரம்! உங்களின் நடப்பு வயது, வாழ்க்கையில் உங்கள் நிதி நிலை என்னவாக இருந்தாலும் இன்றே தொடங்கிடுங்கள்! ஓர் இலக்கை அமைத்து எவ்வளவுக்கு எவ்வளவு முன்கூட்டியே முதலீடு செய்யத் துவாங்குகிறீர்களோ, அவ்வளவு மடங்கு அதிகமாக உங்கள் பணம் பெருகிடும். உங்களின் நடப்பு வயது 30 என்றும், அடுத்த 30 வருடங்களுக்கு நீங்கள் மாதாமாதம் ரூ.2000 தொகையை SIP-இல் முதலீடு செய்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். கூட்டுவட்டியின் நன்மை காரணமாக உங்கள் பணம் நீண்டகாலத்திற்குப் பெருகிடும். வருடாந்திர வட்டி வீதம் 12% என்று வைத்துக் கொண்டால், வருடாந்திர முதலீடாக ரூ.7.2 இலட்சம்
மேலும் வாசிக்க