ஈக்விட்டி ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது டெப்ட் ஃபண்டுகள் ஏன் குறைந்த ரிட்டர்னை வழங்குகிறது?

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்களுடன் ஒப்பிடும் போது டெப்ட் ஃபண்ட்கள் எதனால் குறைந்த ரிட்டர்ன்களை வழங்குகின்றன? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்கள், மியூச்சுவல் ஃபண்ட்ஸால் செய்யப்படும் முதலீட்டு வகையையும், அந்த முதலீடுகளுடன் தொடர்புடைய ரிஸ்க்குகளையும் சார்ந்து இருக்கும். சமோசாவின் சுவையை ஒப்பிடும் போது கேக்கின் சுவை மாறுபட்டு இருக்கும். ஏனென்றால், அவை இரண்டுமே வெவ்வேறு உட்பொருட்களைக் கொண்டு, வெவ்வேறு விதமாகத் தயாரிக்கப்படுகின்றன. அதேபோன்று, ஈக்விட்டி மற்றும் டெப்ட் ஃபண்ட்கள் இரண்டும் தங்களின் போர்ட்ஃபோலியோவை உருவாக்கும் செக்யூரிட்டிகளின் தன்மைகள் மற்றும் இந்த செக்யூரிட்டிகள் அவற்றின் ரிட்டர்ன்களை உருவாக்கும் விதத்தின் காரணமாக வெவ்வேறு வகையான ரிட்டர்ன்களை வழங்குகின்றன.

இவற்றின் காரணமாக மாறுபட்ட வகையான ரிட்டர்ன்களை வழங்குகின்றன. டெப்ட் ஃபண்டுகள், வட்டிகளை வழங்கக்கூடிய பாண்டுகள், டெப்ட் பத்திரங்கள் மற்றும் பணச்

மேலும் வாசிக்க