கோல்டு ETF-இல் முதலீடு செய்யும்போது ஏன் கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?

தங்கத்தில் முதலீடு செய்வதை விட கோல்ட் ஃபண்ட்ஸில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? zoom-icon

கோல்ட் ETF என்பது, உள்நாட்டு தங்க விலை நிலவரத்தை இலக்காகக் கொண்ட ஒரு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (ETF) ஆகும். இவை, தங்கத்தின் விலைகளை அடிப்படையாகக் கொண்ட மற்றும் தங்கச் சந்தையில் முதலீடு செய்யக் கூடிய பேஸிவ் முதலீட்டுப் பத்திரங்கள் ஆகும். இந்தியாவில், வழக்கமாக தங்கம் ஆபரண வடிவில் வைத்திருக்கப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட அளவிலான செய்கூலி மற்றும் சேதாரம் உண்டு (வழக்கமாக, பில் மதிப்பை விட 10% அதிகமாக இருக்கும்). கோல்ட் ஃபண்ட்டில் முதலீடு செய்வதன் மூலம் இது தவிர்க்கப்படுகிறது.

கோல்ட் ETF -ஐ வாங்கும் போது, மின்னணு வடிவில் தான் தங்கம் உங்களிடம் இருக்கும். பங்குகளில் நீங்கள்

மேலும் வாசிக்க
346

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?