டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகள் எப்படி FMPகளில் இருந்து வேறுபடுகின்றன?

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் FMP ஃபண்ட்களில் இருந்து எப்படி வேறுபடுகின்றன? zoom-icon

டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளார்கள் குறிப்பாக வட்டி விகித ரிஸ்க், கிரெடிட் ரிஸ்க் ஆகிய இரண்டு ரிஸ்க்குகளை எதிர்கொள்கின்றனர். நீண்ட கால G-Secகள் கிரெடிட் ரிஸ்க்கை சிறப்பாகக் கையாளுகின்றன, அதே சமயம் அவை அதிக வட்டி விகித ரிஸ்க்கால் பாதிக்கப்படுபவையாக உள்ளன. மற்றொருபுறம், குறைந்த கால அளவுள்ள ஃபண்ட்கள் அல்லது லிக்விட் ஃபண்ட்கள் வட்டி விகித ரிஸ்க்கை சிறப்பாகக் கையாளுகின்றன, ஆனால் கிரெடிட் தர சிக்கலால் பாதிக்கப்படுகின்றன.

FMP ஃபண்ட்களும் டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களும் குறிப்பிட்ட நிலையான முதிர்ச்சித் தேதியைக் கொண்டவை, இதனால் வாங்கித் தக்கவைக்கும் உத்தியின் மூலம் வட்டி விகித ரிஸ்க்கை சிறந்த முறையில் கையாளும்படி உள்ளன. 

மேலும் வாசிக்க
343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?