கடந்த சில ஆண்டுகளில் வரி தொடர்பான கூடுதல் லாபங்களுக்காக, முதலீட்டாளர்கள் ஃபிக்ஸட் டெப்பாசிட், PPF, அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் போன்ற பாரம்பரிய சேமிப்புத் தயாரிப்புகளில் இருந்து டெப்ட் ஃபண்ட்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். எனினும், இவ்வாறு மாறும்போது ரிட்டர்ன்ஸ் கிடைப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் அசலை இழப்பது போன்ற விஷயங்கள் முக்கிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்கள் (TMF) என்பவை FMP உட்பட பிற டெப்ட் ஃபண்ட்களைவிட அதிக நன்மைகளை அளிக்கின்ற பேசிவ் வகை டெப்ட் ஃபண்ட்களாகும்.
டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்களின் நன்மைகளைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, இந்த வகை டெப்ட் ஃபண்ட்களின் தனித்துவமான அம்சம் என்ன என்று
மேலும் வாசிக்க343