டைனமிக் பாண்டு ஃபண்டுகள் என்றால் என்ன?

டைனமிக் பாண்டு ஃபண்ட்கள் என்றால் என்ன? zoom-icon

டைனமிக் பாண்டு ஃபண்ட்கள் என்பவை முதலீட்டுக் கால அளவை நிர்வகிப்பதில் நெகிழ்த்தன்மை கொண்ட ஒரு வகை டெப்ட் ஃபண்ட்களாகும். பொருளாதாரத்தில் வட்டி விகிதங்களில் ஏற்படும் அதிகரிப்புகளை, ரிட்டர்ன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்திக் கொள்வதே இவற்றின் முதன்மையான நோக்கமாகும். நடைமுறையில் உள்ள வட்டி விகிதப் போக்குகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில், ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள பாண்டுகளின் கால அளவுகளை துரிதமாக தேவைக்கேற்ப மாற்றுவதன் மூலம் ஃபண்ட் மேனேஜர்கள் இதைச் செய்கின்றனர். மார்க்கெட்டின் மாற்றங்கள் மற்றும் வட்டிவிகித மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு வகையான பாண்டுகள், மெச்சூரிட்டிகள் மற்றும் கிரெடிட் பண்புகளுக்கு இடையே மாறக்கூடிய தன்மை டைனமிக் பாண்டு ஃபண்டுக்கு உள்ளது. 

மேலும், வட்டி விகிதங்களைப்

மேலும் வாசிக்க
285

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?