ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்கள் என்பவை ஈக்விட்டி-சார்ந்த வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட்களாகும். இவை, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின்கீழ் வரி சேமிப்பை அளிப்பதோடு, ஈக்விட்டிகளின் வளர்ச்சி சாத்தியக்கூறையும் வழங்குகின்றன. இந்த இரண்டு நன்மைகளோடு, இவற்றின் லாக்-இன் காலம் குறைவு, 3 வருடங்கள்தான். வரி சேமிப்பு வகை ஸ்கீம்களில் கிடைக்கின்ற மிகக் குறைவான லாக்-இன் காலம் இதுவே. அதோடு, ELSS ஃபண்ட்கள் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களாக இருப்பதால் அவற்றுக்கே உரித்தான இன்னும் சில நன்மைகளையும் அளிக்கின்றன.
SIP, லம்ப்சம் இவை இரண்டில், உங்களுக்கு ஏற்ற முறையில் ELSS ஃபண்ட்களில் நீங்கள் முதலீடு செய்யலாம். சம்பளம் பெறுவோர், வருட இறுதியில்
343