மியூச்சுவல் ஃபண்ட்களிலேயே மிகவும் பாதுகாப்பான வகை ஃபண்ட்களாகக் கருதப்படுபவை ஓவர்நைட் ஃபண்ட்களாகும். நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுக்குப் புதியவராக இருந்து, முழுவதுமாக அதில் இறங்கும் முன்பு முதலில் சிலவற்றை முயற்சி செய்து பார்க்க விரும்பினால், ஓவர்நைட் ஃபண்ட்கள் அதற்கு சரியான வழியாக இருக்கும்.
ஓவர்நைட் ஃபண்ட்கள் என்பவை, ஒரு வகை ஓப்பன்-என்டட் டெப்ட் ஸ்கீமாகும். இவை அடுத்த நாளே முதிர்ச்சி அடைகின்ற டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும். அதாவது, போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகள் ஒவ்வொரு நாளும் முதிர்ச்சியடையும். அதில் கிடைக்கும் வருமானங்களைப் பயன்படுத்தி ஃபண்ட் மேனஜர் போர்ட்ஃபோலியோவுக்காக மீண்டும் புதிய செக்யூரிட்டிகளை வாங்குவார். அவையும் அடுத்த நாளே முதிர்ச்சியடையும். இந்த ஃபண்ட்களில்
மேலும் வாசிக்க