உத்தரவாதமுள்ள சேமிப்புத் தயாரிப்புகளில் வட்டி விகிதங்கள் அதிகரிப்பது குறைவது போன்ற மியூச்சுவல் ஃபண்ட்கள் பற்றிய விழிப்புணர்வால், வங்கியின் ஃபிக்ஸட் டெப்பாசிட், PPF, NSC போன்ற பாரம்பரியமான முதலீட்டு வழிகளைத் தேர்வு செய்துகொண்டிருந்த, ரிஸ்க் எடுக்க விரும்பாத பல முதலீட்டாளர்கள், சில நல்ல காரணங்களுக்காக டெப்ட் ஃபண்ட்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர். அத்தகைய முதலீட்டாளர்கள் டெப்ட் ஃபண்ட்கள் பிரபலமான ஈக்விட்டி ஃபண்ட்களைவிட குறைந்த ஏற்ற இறக்கத் தன்மை கொண்டிருப்பதாகவும், ஃபிக்ஸட் டெப்பாசிட், PPF, NSC போன்ற முதலீட்டு வழிகளைவிட வரிச் சேமிப்பில் அதிக லாபம் தருபவையாகவும், அதிக ரிட்டர்ன்ஸ் கொடுப்பவையாகவும் இருப்பதை உணர்கின்றனர். எனினும், இயல்பான ரிஸ்க் (அதாவது அசல் மற்றும்
மேலும் வாசிக்க