வரி சேமிக்கும் மியூச்சுவல் ஃபண்ட்கள் அல்லது ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம்கள் என்பவை, வருமானவரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு அனுகூலங்களை வழங்குகின்ற டைவர்சிஃபை செய்யப்படும் ஈக்விட்டி ஃபண்ட்களாகும். ஆகவே, ஈக்விட்டி சார்ந்த வரி சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யும் ரிஸ்க் எடுக்க விருப்பமுள்ள வரி செலுத்துநர்களுக்கு ELSS ஃபண்ட்கள் மிகவும் ஏற்றவை. சம்பளம் பெறும் நபர்களுக்கு ELSS ஃபண்ட்கள் ஏற்றவை. ஏனெனில் அவர்களுக்கு நிரந்தர வருவாய் உள்ளது, அதோடு ஒவ்வொரு வருடமும் அவர்கள் வரி சேமிப்பிற்கான முதலீட்டுத் திட்டங்களை விரும்புவார்கள். சொல்லப்போனால், அவர்கள் SIP வழியாக ELSS-இல் மாதாமாதம் முதலீடு எளிதாக செய்யலாம். அது ருப்பீ-காஸ்ட்
மேலும் வாசிக்க