பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் ஏன் அவசியம்?

பெண்கள் நிதிரீதியாக சுதந்திரத்தோடு இருப்பது ஏன் முக்கியம்?

பெண்களின் நிதிரீதியான சுதந்திரம் பற்றி, குறிப்பாக கடந்த இரண்டு தசாப்தங்களில் அதிகம் பலர் எழுதிவிட்டனர். ஆனால், பெண்களின் நிதிரீதியான சுதந்திரம் என்றால் என்ன? இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், வெவ்வேறு பெண்களுக்கு இது வெவ்வேறு விதமாக இருக்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு, பணம் சார்ந்த விஷயங்களில் சுயமாக முடிவெடுப்பதே சுதந்திரம் என்று தோன்றலாம், அல்லது நிதிரீதியாக தன்னிறைவோடு இருப்பதே சுதந்திரம் என்று தோன்றலாம். இல்லத்தரசியாக இருக்கும் பெண்ணுக்கு, விரும்பும்போது பணம் செலவழிக்க முடிய வேண்டும், அல்லது அவசர சூழ்நிலைகளில் யாரையும் எதிர்பார்க்காமல் தானே சமாளிக்கும் நிலையில் இருக்க வேண்டும், அதுதான் சுதந்திரம் என்று தோன்றலாம்.  

அடிப்படையில், நிதிரீதியான சுதந்திரம் என்பது அவர்களின்

மேலும் வாசிக்க
343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?