மியூச்சுவல் ஃபண்டுகளை எப்படித் தேர்வுசெய்வது?

எப்படி மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்வது? zoom-icon

ஒரு டிராவல் ஏஜெண்ட்டிடம், “நான் எந்த வாகனத்தில் போவது என்பதை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும்?” என்று கேட்டுப் பாருங்கள். அவர் அளிக்கக்கூடிய முதல் பதில், “அது நீங்கள் செல்ல விரும்பும் இடத்தைப் பொறுத்தது.” நான் 5 கிமீ தொலைவு பயணிக்க வேண்டுமென்றால், ஒரு ஆட்டோவில் செல்வது என்பது சிறந்த தேர்வாக இருக்கும். அதேசமயம், புது தில்லியில் இருந்து கொச்சி செல்ல வேண்டுமென்றால், விமானத்தில் செல்வது சிறந்த தேர்வாக இருக்கும். குறுகிய தொலைவுக்கு விமானம் கிடைக்கப்பெறாது மற்றும் நீண்டதொலைவுக்கு ஆட்டோவில் செல்வது அதிக நேரம் எடுக்கும் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸிலும், ஆரம்பக் கேள்வியே - உங்கள் தேவைகள்

மேலும் வாசிக்க
343
343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?