மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நிறைய பணம் தேவையில்லையா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்கு எனக்கு பெரும் தொகை தேவையில்லையா? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட்ஸ், உயரடுக்கு முதலீடுகள் என்றும், பணக்காரர்களுக்கு மட்டுமே அது பொருந்தும் என்றும் மக்கள் நினைக்கின்றனர். உண்மையில், மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்கு பெரும் தொகை தேவையில்லை. நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடிய ஃபண்டின் வகையைப் பொறுத்து ₹ 500 அல்லது 5000 தொகையில் இருந்தும் தொடங்க முடியும்.

எதனால் குறைந்தபட்சத் தொகை இவ்வளவு குறைவாக உள்ளது?

விமானத்தில் பயணிப்பதைக் கொண்டு நாம் இந்தப் பொருளாதார அளவீட்டை எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஒரு விமானத்தின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். அனைவராலும் விமானத்தைச் சொந்தமாக வாங்க முடியாது! இருந்தாலும், வெவ்வேறு சமயங்களில் விமானத்தின் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் மொத்தச் செலவுகளை பயணிகள்

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?