ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்த பின்பு, திட்டங்கள் (வழக்கமான/நேரடியான), தேர்வுகளை (குரோத்/டிவிடென்ட்) மாற்றுவது அல்லது ஒரே ஃபண்ட் ஹவுஸின் உள்ளே உள்ள திட்டங்களை மாற்றுவது ஆகியவை ஒரு விற்பனையாக (ரிடம்ப்ஷன்) கருதப்படும்.எனவே, இதுபோன்ற மாற்றங்களைச் செய்வது சாத்தியமானது என்றாலும், அவை ரிடம்ஷனாக கருதப்படும் என்பதால், அவற்றிற்கு வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படலாம் மற்றும் நீங்கள் முதலீட்டைத் தக்கவைத்துள்ள காலகட்டத்தைச் சார்ந்து மூலதன இலாப வரியும் விதிக்கப்படலாம்.திட்டங்களை ஸ்விட்ச் செய்யும்போது, தொகையானது நேரடியாக ஒரு புதிய திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது. அதேசமயம் ரிடம்ஷன் கோரிக்கையைச் செய்யும்போது, தொகையானது உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அவ்வாறு வரவு
மேலும் வாசிக்க343